09-13-2003, 02:49 PM
வணக்கம் மோகன் அண்ணா !
தவறுதான். இருந்தும் படம் இணைத்தது நான். அந்த விமர்சனத்தை அவரிற்கு எதிராக வைத்தது மனதிற்கு நெருடலாக இருந்தது. நான் செய்த தவறிற்கு ஏன் மற்றவர் பழி ஏற்கவேண்டும் என்றுதான் அழித்தேன். அந்த படத்திற்குரிய விமர்சனமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது தனிப்பட்ட விமர்சனமாகவே தென்பட்டது.
இனிமேல் இப்படியான தவறு இடம்பெறாது

மோகன் Wrote:Quote:இது அவரின் விருப்பமின்றி நான் வரைந்து இட்டது. இங்கு வரைந்து இட்டபின்பே அவரிற்கே தெரியும்.
நீங்கள் உருவாக்கிய படத்திற்கு நீங்கள் விளக்கம் கொடுத்துவிட்டீர்கள். பின்னர் அதை நீங்கள் நீக்கியிருக்கத் தேவையில்லை. இங்கு களத்தில் மற்றவர்கள் தாம் எழுதிய கருத்தினை மாற்றிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு நிலை இருக்கும்போது நீங்கள் மாற்றியது, உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் போன்ற தப்பபிப்பிராயத்தினை ஏற்படுத்தும். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->