04-10-2005, 02:24 AM
Quote:வேறு மலரெல்லாம் தாவ எனிக் குருவிகள் அடுத்த பிறப்புத்தான் எடுக்க வேணும்...! கொண்டது கொண்டதுதான்... அன்பு கிடைச்சா என்ன விட்டால் என்ன மலர் மறந்தால் என்ன மறைந்தால் என்ன...குருவிகளின் மனதில் ஒரு மலரின் விம்பம் விழுந்த பின்...மனதை எனி பழைய நிலைக்குக் கொண்டு வரத்தான் முடியுமா...புதிய பிறப்பில்லாமல்என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டீர்கள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Quote:கண்ணுக்கு குளிர்ச்சியான படமும் கருத்தைக் கவரும் வரிகளுக்கும் நன்றி...வசி...! வரிகளுக்குச் சொந்தக்காரர் தாங்களோ...!இல்லை இது அன்னக்கிளி என்ற படத்தில் உள்ள பாடல்..
சொந்தமில்லை பந்தமில்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை..
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்..
நல்ல ஒரு சோகப்பாடல்...

