09-13-2003, 01:35 PM
மோகன் அண்ணா
அதை நான் உருவாக்கும்போது அழகான ஒரு ஜோடியின் படம் தேவைப்பட்டது. கைவசம் அந்த சினிமா நடிகையர் படம்தான் இருந்தது. அதனால் அதை இட்டுக்கொண்டேன். அதற்கு இப்படியான ஒரு விமர்சனம் சற்று அதிகமாக இருந்தது. சரி உங்கள் பார்வைக்காய் அந்த படம். அது தவறெனில் இங்கு கருத்தை வையுங்கள்.

[b] ?