04-09-2005, 10:16 PM
vasisutha Wrote:<b>சேல்(விழி)+அகட்டிய</b> மாதரை நம்பாதே அதாவது அப்பாவி போல கண்களை விரித்து ஆண்களை மயக்கும் மாதரை நம்பாதே என்று அர்த்தம். :roll: :wink:சரியாக இருக்கும் போல் தான் தெரிகிறது வசிசுதா.
பார்ப்போம் மற்றவர்களும் வேறு என்ன சொல்லப் போகிறார்கள் என்று...

