04-09-2005, 07:14 PM
kuruvikal Wrote:eelapirean Wrote:உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்
<img src='http://img212.exs.cx/img212/8291/zms288f9ay.jpg' border='0' alt='user posted image'>
இதில எது கவர்ச்சி...! எங்களைக் கவர்ந்தது சேலையும் அது அணியப்பட்டிருக்கும் முறையும்...!
இடுப்பையும் காணவில்லை, தொப்புளையும் காணவில்லை, பிறகு எங்கு கவர்ச்சி
<b> . .</b>

