04-09-2005, 07:08 PM
vasisutha Wrote:<b>சேல்(விழி)+அகட்டிய</b> மாதரை நம்பாதே அதாவது அப்பாவி போல கண்களை விரித்து ஆண்களை மயக்கும் மாதரை நம்பாதே என்று அர்த்தம். :roll: :wink:
பொருத்தமான விளக்கமாகத்தான் உள்ளது. என்றாலும் இது பின்னால் வந்த வியாக்கியானமா அல்லது ஆரம்பத்திலேயே "சேலகட்டிய மாதரை நம்பாதே" என்றுதான் சொன்னார்களா?
<b> . .</b>

