04-09-2005, 06:33 PM
Mathan Wrote:பிரித்தானியாவின் பிரபலமான சண் பத்திரிக்கையின் நிருபரும் படப்பிடிப்பாளரும் போலியான குண்டு ஒன்றை வாடகைக்கு எடுக்கப்பட்ட வானில் வைத்து திருமணம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். 5 மில்லியன் பவுண்ஸ் செலவினான பாதுகாப்பு ஏற்பாடுகள் சண் பத்திரிகையின் இந்த செய்தி (வியாழன் பதிப்பு) மூலம் கேள்வி குறியாகி இருக்கின்றது.
கொண்டு போனதுதான் போனாங்க ஒரு உண்மையான குண்டை கொண்டுபோய் இருக்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

