04-09-2005, 05:45 PM
tamilini Wrote:வம்பு முடியல.. வம்பு பண்ணுறாங்க.. என்று சொன்னம்.. உண்மையை.. :evil: :twisted: :twisted:
சரிங்க...உங்க கண்ணுக்கு வம்பாத் தெரியுறது எங்களுக்கு நியாயமாத் தெரியுது,,காரணம்...விளக்கங் கேட்டது நாங்க...நீங்கள் அல்லவே...! உங்கள மண்றாடிக் கேட்கிறம்...கோள் முடியாதேங்க... உண்மையாவே அதுகளுக்கு விளக்கம் வேணும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

