04-09-2005, 04:38 PM
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->ஷன்முகி அக்கா அதை எழுதியது ஒரு பெண்ணாக இருந்திருக்க முடியாது எனெண்டா பெண் எழுதீருந்தால் வேட்டி கட்டிய ஆண்களை நம்பாதே எண்டு எழுதியிருப்பா ( பழைய காலத்தில பெண்கள் பொதுவாக சேலை கட்டிய மாதிரி ஆண்களும் வேட்டிதானே கட்டியிருப்பினம்). :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்லைத் தங்கையே எமக்குக் கிடைத்த தகவலின் படி வேட்டிக்கு முதல் சேலை கட்டினாங்க ஆண்கள்...அதுதான் வேட்டியானது போலும் பின்னாட்களில்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
யார் எழுதியிருந்தாலும் சேலை கட்டும் மாதரை நம்பாதே என்பதை கொஞ்சம் மாற்றி...சுடி சல்வார் மினி மிடி என்று மாத்திறது நல்லம்....அதுதான் புதிய உலகத்துக்கு அவசியமான மாற்றமா இருக்கும்... குறிப்பா ஆண்களை திருப்திப்படுத்த...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>