04-09-2005, 03:25 PM
<!--QuoteBegin-eelapirean+-->QUOTE(eelapirean)<!--QuoteEBegin-->உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பயணகட்டுரை எழுதும் மேற்க்கு நாட்டு ஒருவர் கூறினார் சேலை கட்டியவரை பார்க்கும்போது ஏற்படும் இனகவர்ச்சி உந்துதல் வேற எந்த உடுபபு போடும் பெண்களிலும் இருப்பதில்லை என்று--------------உடலின் இயற்கையான உறுப்புகளை முழுமையா மூடுவதால் அப்படியான உணர்வு ஏற்படுகிறதோ என்னவோ---------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்

