04-09-2005, 02:42 PM
<!--QuoteBegin-eelapirean+-->QUOTE(eelapirean)<!--QuoteEBegin-->உலகிலேயே கவர்ச்சியான உடுப்பு சேலை தான் என்கிறார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<img src='http://img212.exs.cx/img212/8291/zms288f9ay.jpg' border='0' alt='user posted image'>
இதில எது கவர்ச்சி...! எங்களைக் கவர்ந்தது சேலையும் அது அணியப்பட்டிருக்கும் முறையும்...!
எங்களுக்கு பழகிட்டுது போல... மிகவும் அழகான அம்சமான உடையா அதுதான் தெரியுது....! ஏன் ஒரு காலத்தில் ஆண்களும் சேலை உடுத்தார்களாமே..அவர்களுக்கு என்று வடிவமைக்கப்பட்ட வேலைகள்...!
எதுக்கும் கவர்ச்சி என்பதற்கான பொது வரைவிலக்கணம் என்ன...????! இல்ல கண்டவையும் பொதுவா பெண்கள் தான் கவர்ச்சி என்றாங்க... பெண்களுக்கும் ஏதோ ஒன்று கவர்ச்சியா தெரியத்தானே வேண்டும்... உலகத்தில...! :wink:
:roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>