04-09-2005, 12:50 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அப்ப ஏனாம் தேனிருக்கு மலரிடம்...கவர்ந்திழுக்க அழகிருக்கு...சும்மா வேடிக்கைக்கா... மலரும் மலரும் சேர இவைதான் ஏனோ...???! மலரும் மலரும் சேர்ந்து காயும் கனியும் பிறந்ததா...???! சும்மா வாடித்தான் விழுந்திருக்கும்....!
நீங்கள் குருவிகளை முட்டாள் என்றது மலரின் மேல் உள்ள பட்சாபத்தில்.... குருவிகளைத் தேன் குடிக்க கவர்வதும் தங்கள் தேவை முடிப்பதும் மலர்களே ஒழிய...குருவிகள் அல்ல...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆக மொத்தத்திலை அழகும் தேனும் மலரிடம் இருப்பது கவர்வதற்காக தான். குருவிளோட வேலை அந்த அழகில் மயங்கி தேனை குடித்து விட்டு மகரந்தங்களை காவி சென்று மலருக்கு உதவ வேண்டியது தான். அந்த மலர் மகரந்த சேர்க்கையில் காய் கனியான இனி அடுத்த மலருக்கு உதவி. என்ன வாழ்க்கை போங்க மனிதர்களுக்கு கூட இப்படி கொடுத்து வைக்கலை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
என்ன கவலையா இருக்கா மதன்.
அது கிடக்கட்டும்
மலர் ஒண்டும் குருவிய நம்பி இல்லயே பூச்சியினம் குறிப்பா தேனீ அணில் நீர் காற்று என பலதும் இருக்கே. தேனைக்குடிக்க போன குருவி அழகிலையும் தேனிலையும் மயங்கினா என்ன பண்ண.
மலரின் அழகும் தேனும் அதன் கொடை அதை தப்பாக எண்ணியது யார் தப்பு...........
நீங்கள் குருவிகளை முட்டாள் என்றது மலரின் மேல் உள்ள பட்சாபத்தில்.... குருவிகளைத் தேன் குடிக்க கவர்வதும் தங்கள் தேவை முடிப்பதும் மலர்களே ஒழிய...குருவிகள் அல்ல...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆக மொத்தத்திலை அழகும் தேனும் மலரிடம் இருப்பது கவர்வதற்காக தான். குருவிளோட வேலை அந்த அழகில் மயங்கி தேனை குடித்து விட்டு மகரந்தங்களை காவி சென்று மலருக்கு உதவ வேண்டியது தான். அந்த மலர் மகரந்த சேர்க்கையில் காய் கனியான இனி அடுத்த மலருக்கு உதவி. என்ன வாழ்க்கை போங்க மனிதர்களுக்கு கூட இப்படி கொடுத்து வைக்கலை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->என்ன கவலையா இருக்கா மதன்.
அது கிடக்கட்டும்
மலர் ஒண்டும் குருவிய நம்பி இல்லயே பூச்சியினம் குறிப்பா தேனீ அணில் நீர் காற்று என பலதும் இருக்கே. தேனைக்குடிக்க போன குருவி அழகிலையும் தேனிலையும் மயங்கினா என்ன பண்ண.
மலரின் அழகும் தேனும் அதன் கொடை அதை தப்பாக எண்ணியது யார் தப்பு...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>