04-09-2005, 12:32 PM
<!--QuoteBegin-Nada+-->QUOTE(Nada)<!--QuoteEBegin-->சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
இது எப்படி குருவியாரே மலரின் தவறாகும். (உந்த) குருவி மலரிலை தேன் குடித்ததும் எஸ்கேப்பாகிவிடும். முட்டாள் குருவி(நீங்களல்ல) தானும் கவலைப்பட்டு மலரையும் துன்புறுத்திவிட்டது. மலருக்கு என்னால் முடிந்த ஆறுதல்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப ஏனாம் தேனிருக்கு மலரிடம்...கவர்ந்திழுக்க அழகிருக்கு...சும்மா வேடிக்கைக்கா... மலரும் மலரும் சேர இவைதான் ஏனோ...???! மலரும் மலரும் சேர்ந்து காயும் கனியும் பிறந்ததா...???! சும்மா வாடித்தான் விழுந்திருக்கும்....!
நீங்கள் குருவிகளை முட்டாள் என்றது மலரின் மேல் உள்ள பட்சாபத்தில்.... குருவிகளைத் தேன் குடிக்க கவர்வதும் தங்கள் தேவை முடிப்பதும் மலர்களே ஒழிய...குருவிகள் அல்ல...! தேனில்லாவிடினும் குருவிக்கு உணவிருக்கு...மலர் இல்லாவிடினும் குருவி சோடி இருக்க உலகில் வாய்ப்பிருக்கு... மலருக்கு மட்டும் மகரந்தம் காவ தேவையிருக்குக் குருவி...ஆகவே மலர்தான் யூஸ் பண்ணிட்டு...தள்ளிவிடுகுது... இது புரியாம மலரின் மேல் பட்சாபம் வேறு..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>