04-09-2005, 12:23 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
\"Good Bye.....!\"
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா.. என்ன அழகான அருமையான.. முடிவு.. மலரின் வேசம் கலையும் வேளை என்று.. முதலில் ஒரு கவிதை வந்த நினைவு.. மலர் திரும்ப திரும்ப வேசம் போட.. இவங்க ஏமாறிறாங்களா..?? அல்லது.. எல்லாம் உருவாக்கமா..??
மலரே.. உனக்கு சிறிய அறிவுரை.. சிட்டுக்களும் வண்டுகளும் உனக்கு என்றும் உறவல்;ல.. உனது சோடி மலர் தான் உனக்கு உறவு.. சிட்டுக்களும் பட்டுகு;களும் தங்கள் சோடி சிட்டுக்களை தேடிப்பிட்டிக்கட்டும்.. அது வரை கவிகளில் உன்னை மாதவி என்றால் கூட கலங்காதே.. பாவம் அவர்கள் பாசத்தின் வெளிப்பாடு.. உன்னை கேளியும் பண்ணும். எட்டி உதைத்து ஏளனம். செய்யும் ஆணாதிக்க சமு}தாயத்தில்.. ஊறிய சிட்டுக்கள் ஆச்சே இதுகள். வேறு என்ன வரும் வார்த்தைகளில் கூட.. விச அம்பு தான்.. :wink:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
மலர்களே...கலர்கலராக் கண்ணாடி போட்டது போல.....இதழ் கொண்டு அதற்குள்ளாக நீங்கள் குருவிகளையும் கலர் கலராக் காணாதேங்க... இதுக்க ஆணாதிக்கமும் இல்ல அருவருப்பும் இல்ல...அது சொல்லி இது சொல்லி அரைகுறைகள் சொல்லி உறவாடி உதைந்து தள்ளாது... உறவின் ஆரம்பத்திலேயே முளையைக் கிள்ளிவிடுங்கள் மலர்களே..உலகில் இக்குருவி போல்...இன்னோர் குருவி வேண்டாம்...மலரிடம் ஏமாந்ததாய்...! இது ஆதிக்கம் அல்ல குருவிகளுக்கான எச்சரிக்கை...!
சிட்டுச் சிட்டு தேடுவதும் விடுவதும்..அதன் சொந்த விருப்பம்...அதைச் சொல்ல மலருக்கென்ன அருகதை.... இதுதான் ஆதிக்கத் தொனி...குருவி சொல்லிச்சா மலரே நீ மலர் தேடென்று...சொன்னது Good Bye மட்டுந்தான்... அதாவது போயிட்டு உன்னிடமே வாறன் எண்டதுதான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
\"Good Bye.....!\"
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆகா.. என்ன அழகான அருமையான.. முடிவு.. மலரின் வேசம் கலையும் வேளை என்று.. முதலில் ஒரு கவிதை வந்த நினைவு.. மலர் திரும்ப திரும்ப வேசம் போட.. இவங்க ஏமாறிறாங்களா..?? அல்லது.. எல்லாம் உருவாக்கமா..??
மலரே.. உனக்கு சிறிய அறிவுரை.. சிட்டுக்களும் வண்டுகளும் உனக்கு என்றும் உறவல்;ல.. உனது சோடி மலர் தான் உனக்கு உறவு.. சிட்டுக்களும் பட்டுகு;களும் தங்கள் சோடி சிட்டுக்களை தேடிப்பிட்டிக்கட்டும்.. அது வரை கவிகளில் உன்னை மாதவி என்றால் கூட கலங்காதே.. பாவம் அவர்கள் பாசத்தின் வெளிப்பாடு.. உன்னை கேளியும் பண்ணும். எட்டி உதைத்து ஏளனம். செய்யும் ஆணாதிக்க சமு}தாயத்தில்.. ஊறிய சிட்டுக்கள் ஆச்சே இதுகள். வேறு என்ன வரும் வார்த்தைகளில் கூட.. விச அம்பு தான்.. :wink:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மலர்களே...கலர்கலராக் கண்ணாடி போட்டது போல.....இதழ் கொண்டு அதற்குள்ளாக நீங்கள் குருவிகளையும் கலர் கலராக் காணாதேங்க... இதுக்க ஆணாதிக்கமும் இல்ல அருவருப்பும் இல்ல...அது சொல்லி இது சொல்லி அரைகுறைகள் சொல்லி உறவாடி உதைந்து தள்ளாது... உறவின் ஆரம்பத்திலேயே முளையைக் கிள்ளிவிடுங்கள் மலர்களே..உலகில் இக்குருவி போல்...இன்னோர் குருவி வேண்டாம்...மலரிடம் ஏமாந்ததாய்...! இது ஆதிக்கம் அல்ல குருவிகளுக்கான எச்சரிக்கை...!
சிட்டுச் சிட்டு தேடுவதும் விடுவதும்..அதன் சொந்த விருப்பம்...அதைச் சொல்ல மலருக்கென்ன அருகதை.... இதுதான் ஆதிக்கத் தொனி...குருவி சொல்லிச்சா மலரே நீ மலர் தேடென்று...சொன்னது Good Bye மட்டுந்தான்... அதாவது போயிட்டு உன்னிடமே வாறன் எண்டதுதான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>