09-12-2003, 03:01 PM
யாழ் நீங்கள் குறிப்பிட்டதுதான் சரியானது . எஸ்.பி. சுந்தரலிங்கம் என்ற பெயரால்தான் அவர் எம்மவருள் பிரபலமானார்.நயினாதீவைச் சேர்ந்தவர். திறமையாளர். 10 இலட்சம் கொடுத்துவந்தவை அதை ஒழுங்கா உழைக்கிற வழியைப்பார்காவிட்டால் அடாவடித்தனம் பண்ணினால் ஈவிரக்கம் காட்டாமல் கப்பல் ஏத்தவேண்டியதுதான். புகலிட நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழருக்கு இழுக்கை ஏற்படுத்துபவர்களுக்கு இரக்கம் காட்டாமல் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
-

