04-08-2005, 02:29 AM
தலைசிறந்த முயற்சி. பாராட்டுக்கள். இலங்கை ரூபாயில் 1000 - 7000 வரை உதவிப்பணம் பெற்று அதில் படிப்பைத்தொடர எண்ணும் ஒரு மாணவன் நிச்சயம் இன்டர்நெற் பயன்படுத்தி யாழ் களத்தில் உறுப்பினராக இருக்கும் சாத்தியம் மிகமிகக் குறைவு. ஏன் இல்லையென்றே சொல்லலாம். தயவுசெய்து உங்கள் நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

