04-07-2005, 07:25 PM
உங்களின் நல்ல நோக்கத்துக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்! நீங்கள் இப்படி உதவி செய்வதை விட நீங்கள் இலங்கைக்கு நேரில் வந்து உண்மையிலே படிக்க ஆசை, திறமை உள்ள மாணனை தேர்ந்து எடுத்து படிக்க உதவினால் நல்லது என்று நினைக்கின்றேன்! நான் இலங்கையில் தான் இருக்கின்றேன்! எங்கள் தாயக பிரதேசத்தில் இப்படி படிக்க வசதியில்லா பல மாணவர்கள் இருக்கின்றனர்!

