04-07-2005, 07:11 PM
தூயா Wrote:Quote:டக் சொல்லுறது அங்க டக்குதோ இல்லையோ தெரியாது...புலத்தில சர்வ சாதாரணமா நடக்குது...!
நீங்கள் சொல்வதை பார்த்தால் .....எப்படி புலத்தில் என்று கூறலாம்.நீங்கள் கூறிவது போல் சில நாடுகளில், சில இடங்களில் நடக்கலாம். ஒட்டு மொத்தமாய் சொல்வது , என்னால் ஏற்று கொள்ள முடியாது
எங்களால் ஐரோப்பாவில் காட்ட முடியும்...ஒவ்வொரு இடத்திலும்... நடக்கும் திருக்கூத்துகளை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

