Yarl Forum
மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள் (/showthread.php?tid=4574)



மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள் - eelapirean - 04-03-2005

மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள்

ழூ முதலாமாண்டு மாணவர்கள் 14 பேர் நிர்வாணமாக்கப்பட்டு புகைவண்டி ஓட்டுமாறு நிர்ப்பந்திக்கட்டனர்

ழூ வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் சம்பவம்

ழூ இரண்டாம் வருட மாணவர்கள் 6 பேர் இடைநிறுத்தம்

-கனகரவி-

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களால் முதலாம் வருட ஆசிரிய மாணவர்கள் பகிடி வதைக்குட்படுத்தப்பட்டது தொடர்பில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் 6 பேர் இடைநிறுத்தப்பட்டார்கள்.

இதனையடுத்து இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் பகிடி வதை செய்தார்களென்ற குற்றச்சாட்டை தம் மீது காரணமின்றி சுமத்தி தமது சக மாணவர்களை இடைநிறுத்தம் செய்துள்ளார்கள். ஆகவே.... அவர்களை கல்வியியல் கல்லூரிக்குள் உள்வர அனுமதிக்கக் கோரி 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஐந்து மணி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டமெனக் கூறி பிரதான வாயில் பகுதியில் சத்தியாக்கிரகமிருந்தனர். பின்னர் கல்வியியல் கல்லூரியின் ஆணையாளரின் விசாரணையினைத் தொடர்ந்து இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது.

நிர்வாகம் அழைத்தும் திசைமுகப்படுத்தல் நிகழ்விற்கு இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் வராததுஇ அறிவிக்காமல் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டமென்று பிரதான வாயிலில் சத்தியாக்கிரகமிருந்தது போன்றவை தம்மை அவமானப்படுத்திய செயலாகும். ஆகவே.... தகுந்த முறையில் இரண்டாமாண்டு ஆசிரிய மாணவர்கள் நடக்கவில்லை என்பதனால் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி விரிவுரையாளர்கள் விரிவுரைகளை நடத்தாமல் உள்ளனர். இது 31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.

ஆனால்.... சிங்கள மொழி மூல ஆசிரிய மாணவர்கள் இரண்டு பிரிவினருக்கும் விரிவுரைகள் நடந்தன. தமிழ்மொழி மூல முதலாமாண்டு ஆசிரிய மாணவர்களுக்கும் விரிவுரைகள் நடந்தன.

ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் இப்படியான பிரச்சினைகள் நடப்பதை எந்த மனதுடன் பார்த்துக் கொண்டிருப்பது? ஆகவே.... உண்மை நிலையினை அறிந்து கொள்ள பல தரப்பினருடனும் தொடர்பு கொண்டோம்.

இரண்டாமாண்டு மாணவர்கள் தாங்கள் பகிடிவதை செய்யவில்லை என வலியுறுத்திய போதும் ஒருமித்து அனைவராலும் உறுதியாக மறுக்க முடியவில்லை. சின்னச் சின்னச் சம்பவங்களென சிலவற்றை ஒத்துக் கொள்கின்றார்கள். அத்துடன் குறிப்பிட்ட சிலர்தான் முன்னின்று பகிடிவதை செய்துள்ளனர். நேர்மையாக இவர்களால் எதுவுமே செய்யவில்லை என மறுக்க முடியாது. ஆகவே தான் இப்பொழுது பகிடிவதை தொடர்பான விவகாரத்தை விட்டுவிட்டு நிர்வாகத்தில் பிழை கண்டுபிடித்துள்ளனர். நிர்வாகம் பிழையென நீங்கள் கூறுவதை முற்று முழுதாக தவிர்த்து நிர்வாகம் புனிதமானதென சொல்லுங்கள் என நான் சொல்லவில்லை. உங்களுடைய பிரச்சினை வெளிக்கொண்டு வரப்படும் போது நிர்வாகம் செய்தது பிழையென அடுக்கிக் கொண்டு போவதில் அர்த்தமில்லை.

இரண்டாமாண்டு மாணவர்களின் முக்கியமான குற்றச் சாட்டுகளாக உப பீடாதிபதி முன்னறிவித்தலின்றி பெண்களின் விடுதிக்குள் சென்றாரெனவும்இ மலக்குழி விவகாரத்தில் முன்னின்ற மாணவர்கள் பகிடிவதை செய்யாமலே செய்தார்களெனவும் நிர்வாகம் வெளியேற்றியதாகவும் தமிழ்ப் பிரிவு மாணவர்களுடன் கடுமையாக நடப்பது போல் சிங்களப் பிரிவு மாணவர்களுடன் நடப்பதில்லை எனவெல்லாம் சொன்னார்கள். ஆனால்... பெண்களின் விடுதிக்குள் உப பீடாதிபதி வந்தாரென பெண்கள் எவரும் சொல்லவில்லை.

இன்னுமொரு விடயமாக பதவி உயர்விற்காகவும்இ பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே நிர்வாகம் காரணமின்றி தம்மில் நடவடிக்கை என்ற போர்வையில் பழிவாங்குவதாகவும் இரண்டாமாண்டு ஆசிரிய மாணவர்கள் சொன்னார்கள். ஆனால்இ தற்போது பகிடிவதை விவகாரமே முக்கியமானது. ஆனால்இ

வெளிப்படுத்த முடியாத வகையில் மிகவும் கீழ்த்தரமாக செயற்பட்டுள்ளனர். மூத்த விரிவுரையாளர் ஒருவரிடம் இது பற்றி பேசுகின்ற போதுஇ கல்வியியல் கல்லூரி தொடங்கிய காலத்திலும் இந்த முறைதான் .இது போன்ற செயல்கள் தான் நடந்துள்ளதெனக் கூறினார்.

பகிடி வதை செய்வோரே! கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் தொடர்பான 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் உங்களுடைய ஆட்டத்தை ஆடுங்கள்.

1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம்இ பிரிவு (2) இல் பகிடிவதை புரிகையில் கல்வி நிறுவனமொன்றின் மாணவருக்கு அல்லது பணியாட்தொகுதி உறுப்பினரொருவருக்கு பாலியல் தொந்தரவை அல்லது பாரதூரமான காயத்தினை ஏற்படுத்துகின்ற எவரேனும் இச் சட்டத்தின் கீழ் தவறொன்றுக்கு குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன்இ நீதிவானொருவர் முன்னிலையில் சுருக்கமுறையிலான விளக்கத்தின் பின்னர்இ குற்றத் தீர்ப்பளிக்கப்படுவதன் மூலம் பத்து ஆண்டுகளை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு மறியற்றண்டனைக்கு ஆளாதல் வேண்டும் என்பதுடன்இ எந்த ஆளுக்கெதிராக தவறு புரியப்பட்டதோ அந்த ஆளுக்கு விளைவிக்கப்பட்ட ஊறுகளுக்கு நீதி மன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட தொகையொன்றினை நட்ட ஈடாக செலுத்துமாறும் கட்டளையிடப்படலாம். இதனை மட்டுமல்ல அதன் முழு விபரங்களையும் கற்றுக் கொள்ளுங்கள்.

ஆகவே... எங்களை மதிக்காவிட்டால் நாங்கள் பகிடிவதை செய்வோமென எண்ணுவதைப் போன்ற முட்டாள் தனமான செயலெதுவும் இருக்க முடியாது. கல்வியியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர்களாக இருப்பவர்கள் உலகம் மதிக்கும் ஆசிரியத் தொழிலை சேவையாக செய்பவர்கள். அந்தச் சேவை செய்யும் ஆசிரிய மாணவர்கள் பகிடிவதையென மோசமாக நடக்கக் கூடாது.

இதனால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிப்படைய வேண்டிய நிலைமை ஏற்படும்
நன்றி தினக்குரல்


- eelapirean - 04-03-2005

புலம் பெயர்ந்து பலகலைக்களகங்களில் படிக்கும் மாணவ மாணவியரே பிற்போக்குத்தனமான பகிடி வதை நம் மாணவர்கள் மத்தியில் இன்னும் வேண்டுமா?நீங்கள் ஒவ்வொருவரும் அங்குள்ள எமது உறவுகளுக்கு எடுத்து கூறுவதன் மூலம் பகிடி வதைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம்[/size][size=24]


- kuruvikal - 04-03-2005

[quote=eelapirean]புலம் பெயர்ந்து பலகலைக்கழகங்களில் படிக்கும் மாணவ மாணவியரே பிற்போக்குத்தனமான பகிடி வதை நம் மாணவர்கள் மத்தியில் இன்னும் வேண்டுமா? நீங்கள் ஒவ்வொருவரும் அங்குள்ள எமது உறவுகளுக்கு எடுத்து கூறுவதன் மூலம் பகிடி வதைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம்[/size][size=24]

சொல்லிக் கேக்கிறவை எப்பவோ கேட்டிருப்பினம்... அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து வந்து காட்டினால் மட்டுமே தாங்கள் செய்வது நினைத்து வெட்கிப்பார்கள்...! அதுபோக...பல்கலைக்கழகம் என்பது ஏதோ வரம் பெற்றுப் போகும் இடம் என்பது போன்றும்...அங்கு சென்றுவிட்டால் தாங்கள் சமூகத்தில் பெரியவர்கள் என்ற அபரிமித நினைப்பும்...( புலத்திலும்...இப்படியான நினைப்பு தெற்காசிய பாரம்பரியத்தில் இருந்து வந்தவையட்ட நிறைய இருக்கு...என்ன ராக்கிங் அங்க செய்யுறது நடைமுறை நாகரிகம் இல்லாததால அமுங்கி இருக்கினம்....!).. இருக்கும் மட்டும் எங்கள் மாணவர்களுக்கு எதைச் சொல்லியும் புரியப் போவதில்லை...இதுபோன்ற சிந்தனைகளே மாணவர்கள் மத்தியில் சமூக விரோதச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது...! அவர்களுக்கு முன்னால் உள்ள யதார்த்தத்தை பாடசாலைகளிலையே புகுத்த வேண்டும் அப்போதான் பல்கலைக்கழகக் கல்வியின் யதார்த்தப் புறநிலைகளை மாணவர்கள் தெரிந்து கொண்டு...அதை வினைத்திறனுடன் பெற்றுக்கொள்ள முடியும்...தேவையற்ற சேட்டைகளை தாங்களே உணர்ந்து கைவிடத்தூண்டும்....!

பல்கலைக்கழகம் என்பது பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்து கல்வி பெற விசேடித்து அமைக்கப்பட்ட பல்துறைசார் கல்வி வழங்கு உயர்கல்வி நிலையமே அன்றி சமூக அந்தஸ்து, பெருமைகளை வழங்கும் நிலையமல்ல....! அங்குள்ள ஆசிரியர்கள் என்பவர்கள்... சமூகத்திற்கு தமது துறைசார்ந்து கல்வி வழங்கு ஊழியர்களே அன்றி தேவ தூதர்கள் அல்ல....! :wink: Idea


- Danklas - 04-03-2005

¯Ð ±ý§É¡§Á¡ö.. ¿õÁ¼ ÒÖÉ¡ö× «È¢ì¨¸Â¢ý À¢Ã¸¡Ãõ Å×ɢ¡¨Å Å¢¼ ¡úôÀ¡½õ Àø¸¨Æ¸Çò¾¢ø ¯¾Å¢¼ À¢ÃÁ¡¾Á¡ö ¿¼ì¸¢ÈÐ ´Õ ÒÈõ, ÁÚÒÈõ «í§¸ ¸øÅ¢¸ü¸¢ýÈ ¦Àñ¸Ç¢ý ¿¼ÅÊ쨸¸û (±ø§Ä¡Õõ þø¨Ä 30% ¾ü§À¡Ð «¾¢¸Ã¢òÐÅÕ츢ÈÐ) Á¢¸ Á¢¸ §Á¡ºõ(«¾¢Öõ ¦¸¡Š¼Ä¢ø ¾í¸¢Â¢Õ§À¡÷ ¿¼ÅÊ쨸 O(º£§Ã¡) ±É ¦¾Ã¢¸¢ÈÐ. «Å÷¸¨Ç ¾ü¦À¡ØÐ Àø¸¨Æ¸Ç¸ò¾¢ø ¿¢ôÀ¨¾Å¢¼ À¡÷Áº¢Â¢ø ¾¡ý «¾¢¸õ ¿£ì¸¢È¡÷¸û!

ºÃºÃ¢ ´Õ ¿¡¨ÇìÌ 150§Áø Å¢üÀ¨É¡¸¢È¦¾ñ¼¡ø À¡÷òЦ¸¡ûÙí¸§Çý...(¬ñ.. À¡.Å¢..Ð.. «Ð×õ ¦Àñ¸û¾¡ý Å¡í¸¢È¡÷¸û ±ýÀÐ §ÅÚÅ¢¼Âõ) ±ýÀ¨¾ ±ÉÐ ÒÖÉ¡ö× Ð¨È ãÄõ ¦¾Ã¢óЦ¸¡ñ§¼ý..

¬ñ¸û «Å÷¸¨ÇÅ¢¼ Á¢¸×õ §Á¡ºõ (¾ñ½£ «ó¾Á¡¾¢Ã¢ ¦ÅÇ¢¿¡ðÎ ¸¡Í,, ¾ñ½¢¨Â Å¢¼ ÁüÈиû «¨¾Å¢¼ §Á¡ºõ)

«¨¾Å¢¼ ´Õ §ÄÊ ¦¼¡ìÕìÌ ´ù¦Å¡Õ ¿¡Ùõ ÀÂí¸Ã §Å¨Ä.. ¡áø?? «í§¸ ¸øÅ¢ ¸üìÌõ §Äʸǡø..þ¨¾ ¸üÀ¨É Àñ½¢ ±Ø¾Å¢ø¨Ä.. «ðģРþ¨¾ ´Õ 75% ¿õÀÄ¡õ.. 8)

´Õ ÒÈõ «Å÷¸û ¾Á¢Æ¢ÆòÐìÌ ¬¾ÃÅ¡ ¾¡í¸û þÕô§À¡õ ±ñÎ ¸¡ðʦ¸¡ñÎ ÁÚÒÈõ þáÏÅò¾¢Éâý ÓÂüº¢ìÌ ¬¾Ã× ÌÎòЦ¸¡ñÎ þÕôÀÐ ¯ñ¨Á...(þáÏÅò¾¢ý ¾ü§À¡¨¾Â ¿¢¨ÄôÀ¡Î ż¸¢ÆìÌ Á¡¸¡½í¸¨Ç º£÷ ̨ÆôÀÐ «Ð ±ó¾ Ũ¸¦ÂñÈ¡Öõ ÀÈš¢ø¨Ä ±ýÀÐ «Å÷¸Ç¢ý ¸½¢ôÒ.. «¨¾Å¢¼ §È¡Å¢ý ¦ºÂüÀ¡Î þó¾¢Â¡¨Å Å¢¼ ¡úôÀ¡½ò¾¢ø ¾¢È¨Á¡¸ ¦ºÂüÀθ¢È¡÷¸û..

²§¾¡ «Å÷¸Ç¢ý ¿¢¨ÉôÒ ±ý¦É¦ÅýÈ¡ø ¾¡í¸û ¸õÀ…¢ø ÀÊ츢§È¡õ ±ýÈ þÚÁ¡ôÒ Åó¾×¼ý ¾¨Ä¢ø 2 Ó¨ÇòÐŢθ¢ÈÐ.. ¯ôÀʧ§À¡É¡ø ¡úôÀ¡½õ ÀÊôÀ¢ø ÁðÎõ ¿õÀ÷1 þø¨Ä.. Áü¨È¾¢Öõ ¿õÀ÷ 1 ¾¡ý. :evil:

±ô¦À¡ØÐ¾¡ý ¾¢Õó¾§À¡§¾¡ ¡ú ºã¸õ.. Cry


- MEERA - 04-03-2005

பாவம் பெண்களை குறைகூறாதீர்......?


- kuruvikal - 04-03-2005

டக் சொல்லுறது அங்க டக்குதோ இல்லையோ தெரியாது...புலத்தில சர்வ சாதாரணமா நடக்குது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Danklas - 04-03-2005

MEERA Wrote:பாவம் பெண்களை குறைகூறாதீர்......?

«Á¡ «Á¡.. À¡Åõ «Å÷¸û... ¾¡ö ¾ó¨¾Â÷ ¦ºöÔõ À¢¨ÆÂ¡ø «Å÷¸ÙìÌò¾¡ý ¸Š¼õ..

ÌÕţР¿£í¸û ¦º¡øÖÈ Á¡¾¢Ã¢ ÒÄò¾¢ø ¿¼ôÀ¨Å «Å÷¸û ¦ºöŨ¾ ÌüÈõÜÈ ÓÊ¡Ð.. ¬É¡ø ¡úÀ¡½ò¨¾ ¦À¡Úò¾Å¨Ã ¡úºÓ¸ò¨¾ «¾ÅÐ «ó¾Áì¸¨Ç ÅÆ¢ ¿¼ò¾§ÅñÊ Òò¾¢ƒ£Å¢¸Ç¢ý ¦ºÂüÀ¡Î ±ôÀÊ Àð¼ À¡¨¾Â¢ø ¦ºýÚ ¦¸¡ñÎÕ츢ÈÐ?? :? :?:


- kuruvikal - 04-03-2005

அதே யாழ்ப்பாணத்தாரும் அவையின்ர வாரிசுகளும் புலத்தில எல்லாக் கூத்தும் காட்டலாம்...யாழ்ப்பாணத்தில உள்ளவை மட்டும் கட்டுக்கோப்பா இருக்கனும் என்றது என்ன நியாயம்...டன்...! :wink: :!: Idea


- Danklas - 04-03-2005

kuruvikal Wrote:அதே யாழ்ப்பாணத்தாரும் அவையின்ர வாரிசுகளும் புலத்தில எல்லாக் கூத்தும் காட்டலாம்...யாழ்ப்பாணத்தில உள்ளவை மட்டும் கட்டுக்கோப்பா இருக்கனும் என்றது என்ன நியாயம்...டன்...! :wink: :!: Idea

²ý «Å÷¸Ç¢ý šâ͸û¾¡ý ÒÄò¾¢ø «Å÷¸û «¸¾¢Â¡ö Å¡Øõ ¿¡ð¨¼ ¦¸¡ñÎ ¿¼ò¾¢É§Á¡??

«ôÀ ¡úôÀ¡½ ºã¸Óõ §ÁüÌĸ ¿¡Î¸Ç¢ý ¸Ä¡îº¡Ãò¨¾ À¢ý ÀüÈÄ¡õ ±ñÎ ¦º¡øÖÈ£í¸..

«¨¾Å¢¼ ÒÄò¾¢ø ±ùÅÇ× Áì¸û þÕ츢ýÈ¡÷¸û «Å÷¸Ç¢ø ±ò¾¨É §À÷ ¸øÅ¢ ¸ü¸¢ýÈ¡÷¸û... ÒÄò¾¢ø ¯ûÇ Á¡½Å÷¸¨ÇÔõ ¡úôÀ¡½ò¾¢ø ¯ûÇ Á¡½Å÷¸¨ÇÔõ ´ôÀ¢¼Ä¡Á¡?? :?


- kuruvikal - 04-03-2005

ஒப்பிடுவது மட்டுமல்ல... இரண்டு பேருக்கும் இடையில் பரஸ்பர தொடர்புகள் இருக்க வேண்டும்... கல்விசார் நிர்வாகம் சார் திறமையான விடயங்களைப் பரிமாற வேண்டும்...நாங்கள் அறியத்தக்கதாகவே புலத்து மாணவர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு இணைய தகவல் பரிமாற்றம் மூலம்...பல நல்ல விடயங்களைப் பரிமாறிக் கொள்ளும் அதேவேளை சிலர் சமூகத்துக்கு ஒவ்வாததுகளையும் பரிமாறுகிறார்கள் தான்....அதன் பாதிப்பும் யாழ்ப்பாணத்தைத் தாக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்...! அதை அளிக்க வேண்டிய பொறுப்பு தாயக, புலத்துச் சமூகங்களுடையதே அன்றி மேற்குலகத்தினரதல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kirubans - 04-03-2005

தங்கள் மனவக்கிரகங்களை வெளிப்படுத்துவதற்குத்தான் பகிடிவதையைப் பலர் பாவிக்கின்றனர். இது தெற்காசிய நாடுகளில்தான் அதிகம், குறிப்பாக இந்தியா, இலங்கையில்.

புலத்தில் சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்களுக்கு கல்வி மற்றும் பிற விடயங்களில் உதவுவதற்கு முன்னிற்பார்கள். கீழ்த்தரமாக நடந்ததாக/நடப்பதாகக் கேள்விப்படவில்லை.

பாடசாலைகளில் Bullying என்று நடப்பது உண்டு (ஒரே வகுப்பில்தான் அதிகம் உண்டு)


- THAVAM - 04-03-2005

டகஸ் - குருவி சரியான விவாதம்தான் அணல் பறக்கட்டும் அப்பத்தான் பாருங்கோ நல்ல நல்ல கருத்துக்களை நாங்களும அறியலாம்
____________________________________________________________________
[size=18]''ஊருக்கு உபதேசம் உனக்கில்லை ய ..........''
____________________________________________________________________


- தூயா - 04-07-2005

Quote:டக் சொல்லுறது அங்க டக்குதோ இல்லையோ தெரியாது...புலத்தில சர்வ சாதாரணமா நடக்குது...!

நீங்கள் சொல்வதை பார்த்தால் .....எப்படி புலத்தில் என்று கூறலாம்.நீங்கள் கூறிவது போல் சில நாடுகளில், சில இடங்களில் நடக்கலாம். ஒட்டு மொத்தமாய் சொல்வது , என்னால் ஏற்று கொள்ள முடியாது


- Nilavan - 04-07-2005

வவுனியா கல்வியியல் கல்லூரியில் பகிடிவதை குறைந்து உள்ளது. அவர்கள் வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தனர் தற்போது சிலர் செய்யும் தவறுக்காய். கல்லூயை குற்றம் சாட்டுவது தவறு. அத்தோடு நிர்வாகத்தில் உள்ள பிழைகள் இது வரை வெளிகொண்டுவரப்படவில்லை. அதற்க்கு காரணம் மாணவர்கள் தமது பாட்டில் இருப்பது தான் அவர்கள் இடைநிறுத்திய மாணவர்களின் வெறும் 3 பொர் மட்டுமே குற்றவாளிகளாக இருப்பார். அவNர்களோடு திரிந்தவர்கள் பழகியவர்கள் என பார்த்து இடைநிறுத்தினால் மாணவர்கள் நிர்வாகத்துக்கு எதிராக குற்றம் சாட்டாமல் என்ன செய்வார்கள்?
பகிடி வதை என்றால் என்ன?
ஒரு புதுமுக மாணவனை பழைய மாணவர்கள் தம்மோடு இணைப்பதற்காய் செய்யும் பகிடியே.. அதில் தவறில்லை ஆனால் பகிடிவதைகள் பாலியல் வதைகளால் மாறுவது தான் பிரச்சினை.
நிலவன்


- kuruvikal - 04-07-2005

தூயா Wrote:
Quote:டக் சொல்லுறது அங்க டக்குதோ இல்லையோ தெரியாது...புலத்தில சர்வ சாதாரணமா நடக்குது...!

நீங்கள் சொல்வதை பார்த்தால் .....எப்படி புலத்தில் என்று கூறலாம்.நீங்கள் கூறிவது போல் சில நாடுகளில், சில இடங்களில் நடக்கலாம். ஒட்டு மொத்தமாய் சொல்வது , என்னால் ஏற்று கொள்ள முடியாது

எங்களால் ஐரோப்பாவில் காட்ட முடியும்...ஒவ்வொரு இடத்திலும்... நடக்கும் திருக்கூத்துகளை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Danklas - 04-07-2005

±ýÉ à¡ ¿õÁ¼ ÒÖÉ¡ö× ¾¸ÅÄ¢ý ÀÊ ÒÄò¾¢§Ä ¯ûÇ ¿¡Î¸Ç¢ý §Ãïî ±ý¦É¦Å½ §Á§Ä¡ð¼Á¡¸ ¦º¡øÄÅ¡??
§Åñ¼¡õ Å¢Îí¸... Idea ¸ÇòÐìÌõ ¿øÄÐ ¿õÁéìÌõ ¿øÄÐ. :wink:


- sinnappu - 04-15-2005

Quote:எங்களால் ஐரோப்பாவில் காட்ட முடியும்...ஒவ்வொரு இடத்திலும்... நடக்கும் திருக்கூத்துகளை...!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 04-15-2005

Quote:Danklas



இணைந்தது: 01 மார்கழி 2004
கருத்துக்கள்: 1272
வதிவிடம்: SRILANKA
எழுதப்பட்டது: வியாழன் சித்திரை 07, 2005 8:09 pm Post subject:



±ýÉ à¡ ¿õÁ¼ ÒÖÉ¡ö× ¾¸ÅÄ¢ý ÀÊ ÒÄò¾¢§Ä ¯ûÇ ¿¡Î¸Ç¢ý §Ãïî ±ý¦É¦Å½ §Á§Ä¡ð¼Á¡¸ ¦º¡øÄÅ¡??
§Åñ¼¡õ Å¢Îí¸... ¸ÇòÐìÌõ ¿øÄÐ ¿õÁéìÌõ ¿øÄÐ.
_________________
«¦Áâ측×õ þó¾¢Â¡×õ ¾í¸ÇÐ ÀÂí¸ÃÅ¡¾ò¨¾ ¯¼ÉÊ¡¸ ¿¢Úò¾ §ÅñÎõ.

என்ர ராசாத்தி துயா மாமா கேக்கிறார் பதிலை சொல்லன் பிள்ளை
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: