09-12-2003, 12:36 PM
தப்புதான் பாருங்கோ 18000 என்டு எழுதியிருக்கியள்..நான் மாறி 54000 என்டு எழுதிப்போட்டன்..அது சரி உது என்ன கதையப்பு 10 லட்சம் குடுத்து வந்தாப்போலை கொள்ளையடிக்கனும்,கொலைசெய்யனும்,கற்பழிக்கனும் என்டு எங்கையும் சொல்லியனுப்புறாங்களோ இல்லாட்டி உதுதான் சட்டமோ ?

