09-12-2003, 12:22 PM
உங்கைதானப்பு தப்பு நடக்குது...
லண்டனிலே மொத்தாமாக 80,000 தமிழர்கள் வாழுகிறார்கள்.அதிலே பாருங்கோ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக உதாரணமாக உங்கள் நண்பர் சட்டத்தரணியிடமே 54000 அகதி விண்ணப்பங்கள் இருக்கின்றனவென்றால் உண்மையோ பொய்யோ..ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் விண்ணப்பங்கள் இன்னும் முடிவை எட்டாத நிலைதான் தெரியுமோ ?
உந்த லட்சணத்துல அவசர அவசரமா இலங்கையை வைட் லிஸ்ட் பண்ணிப்போட்டு விண்ணப்பங்களையெல்லாம் நிராகரிக்கினம் திருப்பியனுப்பினம் என்டால் அதுக்குப்பின்னாலே ஒரு உண்மையிருக்குது பாருங்கோ... திருப்பியனுப்பத்தான் வேணும்...எத்தனை பேரை அனுப்புவார்கள் ? யாரை அனுப்புவார்கள் தமிழினத்திற்கு உதவாத அதாவது நீங்களே எழுதியிருக்கியள் களுசறைகளை; என்டு ! உவங்களைத் திருப்பியனுப்பாம என்ன வெச்சுக் கொஞ்சுறதோ ?