09-12-2003, 12:12 PM
வணக்கம்.
பாஸ்கரலிங்கம்,ஸ்கொட்லான்ட் யாட்...குற்றவாளிகள்..கைது..திருப்பியனப்பல்
பரவாயில்லை நன்கு பரந்து பட்ட சிந்தனை ! இந்தத்தலைப்பிலே எனது கருத்தையும் முன்வைக்கிறேன்.
கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்படப்போபவர்கள் யார் என்று வேறு யாரும் சொல்லத் தேவையில்லை.சேதுவே சொல்லிட்டாரே..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இலண்டனில் தமிழ் இழைஞர்கள் பலர் பல வகையான மோசடிகளை செய்து பணம் சம்பாதித்து வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.
கடந்த வெள்ளிக்கிளமை இலண்டன் குறைடன் பகுதியில் மட்டும் சுமார் 25 தமிழ் இழைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மட்டும் ஈஸ்ற்காம் பகுதியில் மட்டும் 16 தமிழ் இழைஞர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் வீட்டு முற்றத்தில் தாட்டுவைத்திருந்த கள்ள கிறடிட் காட் மற்றும் தமது வீட்டு காப்பெற்றுக்குள் தாட்டு வைத்திருந்த கிறடிட் காட் உட்பட 600 க்கு மேற்பட்ட கள்ள கிறடிட் காட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல்................................
வடிவான தமிழ் பெண்களை கடத்துதல் வேலை முடிந்து வீடுதிரும்பும் தமிழ் குடும்பத்தரை கட்டாயப்படுத்தி கடத்திச்செண்று அவர்களின் வங்கி அட்டையில் பணத்தை எடுத்துவிட்டு அவர்களை அனாதரவாக வெட்டைவெளியில் இறக்கிவிடுதல்.
கத்திவெட்டு கொலைகள் போன்றவற்றில் இடுபடுதல் போன்றவற்றையும் செய்துவருகின்றனர் தமிழ் இழைஞர்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தலைப்பும் நல்ல தலைப்பு கருத்தும் நல்ல கருத்து. ஆனால் எனது பார்வைக்கு சில முரண்பாடுகள் வருகின்றது. அதாவது..
பாஸ்கரலிங்கம் குற்றவாளிகளையும் சட்டவிரோத ஆயதக்கும்பல்களையும் வேரோடு பிடுங்கி எறிந்ததற்காக கனேடிய அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டவர் என்று எழுதப்பட்டுள்ளது. சங்கதி அப்படியென்றால் இது என்ன இது ...............?

தற்போது பிரத்தானிய அரசு இவரை விலை கொடுத்து வாங்கியுள்ளது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒரு காலத்தில் தான் காரைக் கேட்டு கார் தரவில்லை என்பதற்காகவே டொரன்டோவில் தமிழர்க்கு இடையில் துப்பாக்கிச் சுூடுகள் பரிமாறப்பட்டிருந்ததை யாரும் மறக்கமாட்டியள் என்டு நினைக்கிறன்..
அது போக 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் அதுவும் சுமார் 150 க்கும் 200க்கும் இடைப்பட்டவர்கள் தான் இவ்வகைக் குற்றச்செயல்களைப்புரிவதாகவும் இலங்கைத் தமிழரின் எதிர்கால நலன் கருதி இவை முற்றாக நிறுத்தப்படவேண்டிய அவசியம் குறித்தும் ஸ்கொட்லன்ட் யாட் தமிழ் ஊடகங்களுக்கொரு விளக்கம் அளித்துள்ளது.
இதுக்கெல்லாம் மேலாலே... லண்;டன் நகரிலே இந்த மாதிரிப் பெடியளின்ட அட்டகாசத்துல எத்தiனேயோ கல்யாண வீடுகள் நாசமாப்போயிருக்குது..கள்ளக் காட் போடயில்லையென்டு எத்தனையோ வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள், எத்தனையோ குடும்பங்கள் வழிப்பறிக்குள்ளாகியும், எத்தனையோ இளைஞர்கள் காணும் போதெல்லாம் கப்பம் கொடுக்க வேண்டிய சுூழ்நிலையும் இந்த வகைக்கும்பல்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதியில் இன்னமும் நடந்துகொண்டும் இருக்கிறதாம்....
உதெல்லாம் போக பாஸ்கரணாருன்ட திறமையினால் ஒரு சமூகத்தினைக் காப்பாற்றும் நோக்கம் அதே நேரம் சட்ட ஒழுங்கைப் பேணும் நோக்கில் பிரித்தானிய அரசாங்கம் அவரை நியமித்திருக்கும்போது...தம்பி [color=#ff0000]<b>சேது அவரை பிரித்தானிய அரசாங்கம் விலைக்கு வாங்கிவிட்டது என்று எழுதியிருக்கிறது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று..[/</b>color]
இப்ப தம்பி சேது என்ன சொல்லுறியள்...பாஸ்கரன் வேணுமோ ? வேண்டாமோ ?