09-12-2003, 11:10 AM
உண்மையோ பொய்யோ...பாஸ்கரலிங்கம் அல்ல குருவிகளாக இருந்தாலும் தமிழ் மக்களின் மானத்தைக் கப்பலேற்றும் சில இளைஞர் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது கட்டாயம்...ஆனால் அதற்கும் போராளிகளுக்கும் தொடுப்புப் போடுவதுதான் ஏன்...???!!! புலிகளைப் பொறுத்தவரை ஈழத்திலேயே அனைத்துக் குற்றச் செயல்களையும் சிறிலங்காப் பொலிசாரைவிட மிக மிகத் திறமையாக கட்டுப்படுத்தியவர்கள்.... அதை மக்களுக்கு நிரூபித்தவர்களும் கூட....! இன்ரப்போலோ,ஸ்கொட்லன்யாட்டோ புலிகளை நாடினால் இன்னும் நல்லபலன் கிட்டும்... விரைவாகவும் கிட்டும்...தமிழ் மக்களின் மானமும் சர்வதேச அளிவில் காப்பாற்றப்படும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

