09-12-2003, 11:04 AM
இங்கு கணனி உண்மை தான் எதுவும் பொய்யாக நான் கருத வில்லை எனக்கு தற்போது ஒரு சட்டத்தரனி சொல்லி கவலைப்பட்ட விடயம் அவர் லண்டனில் 18000 அவதி விண்ணப்பங்களை கையாளுகிறார் அவருடைய கிளைன்டுகள் 54 பேர் கடந்த 3 வாரத்திற்குள் உள்ளையாம் நம்பமாட்டியள் ஆனால் முற்றிலும் உண்மை அதுமட்டுமல்ல அந்த தீவகத்து சீமானை நான் பாரிசில் சந்தித்து கதைத்திருக்கிறன் பல தமிழர்கள் அவருக்கு நண்பன்.இப்ப 13 வயது மகனும் இருக்கு நம்ப தயார் இல்லை உண்டால் நான் என்ன செய்ய.
சிறைச்சாலை தொலைபேசி இலக்கத்தை இங்கு போடுறன் அந்த சிறைக்குள் எத்தனை தமிழர் இருக்கினம் எண்டு தொலை பேசி எடுத்து கேளுங்கோ தரவோ?
அப்படி சிறை கனக்க இருக்கு
சிறைச்சாலை தொலைபேசி இலக்கத்தை இங்கு போடுறன் அந்த சிறைக்குள் எத்தனை தமிழர் இருக்கினம் எண்டு தொலை பேசி எடுத்து கேளுங்கோ தரவோ?
அப்படி சிறை கனக்க இருக்கு