04-07-2005, 09:11 AM
<b>சின்னக் குருவி தன்
கன்னிக் கவிக்கு இடந்தந்து
மனதோடு கூடிவிட்ட நண்பனே...
தலைநகரில் பேரினக் குரல் விஞ்சி
தமிழர் நம் உணர்வு காவி
தமிழர் தேசியம் செப்பி நிற்கும்
எம் குரலே... தினக்குரலே
உன் சேவைகள் பல்கிப் பெருக்கி
இன்னும் பல அகவைகள் நீ கண்டு
வாழி...நீடூழி வாழி...!</b>
(தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பனே...தினக்குரலே...!)
கன்னிக் கவிக்கு இடந்தந்து
மனதோடு கூடிவிட்ட நண்பனே...
தலைநகரில் பேரினக் குரல் விஞ்சி
தமிழர் நம் உணர்வு காவி
தமிழர் தேசியம் செப்பி நிற்கும்
எம் குரலே... தினக்குரலே
உன் சேவைகள் பல்கிப் பெருக்கி
இன்னும் பல அகவைகள் நீ கண்டு
வாழி...நீடூழி வாழி...!</b>
(தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பனே...தினக்குரலே...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

