![]() |
|
¾¢ÉìÌÃø 9ÅÐ «¸¨Å¢ø.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: ¾¢ÉìÌÃø 9ÅÐ «¸¨Å¢ø.. (/showthread.php?tid=4546) |
¾¢ÉìÌÃø 9ÅÐ «¸¨Å¢ø.. - selvanNL - 04-06-2005 <b>தினக்குரல் இன்று அதன் ஒன்பதாவது அகவையில் காலடி வைக்கிறது. கடந்து வந்த 8 வருடங்களிலும் சமுதாயத்தின் நலன்களுக்காகவும் நலமார்ந்த இதழியலின் மேம்பாட்டுக்காகவும் தினக்குரல் செய்திருக்கும் பங்களிப்புகÙ측¸ ¾Á¢ú Áì¸Ç¡¸¢Â ¿¡í¸û ¿ýÈ¢ ¸¼ý ÜÈ §ÅñÎõ. ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¿¡Î¸Ç¢ø ź¢ìÌõ Áì¸ÙìÌ þ¨ÉÂò¾Çõ °¼¡¸ ¾ÉÐ §º¨Å¨Â Å¢Š¾Ã¢ò¾¢ÕìÌõ ¾¢ÉìÌÃÖìÌ ¿¡õ ¿ýȢ츼ý ÜȧÅñÎõ.</b> ----------------------------------------------------------------------- <b>¾¢ÉìÌÃÖìÌõ ¾ÉÐ ¿Î¿¢¨Ä ¾ÅÈ¡¾ «Ãº¢Âø ¸ðΨø¨Ç ¾óЦ¸¡ñÊÕìÌõ ¬º¢Ã¢Â÷¸ÙìÌõ ÌÈ¢ôÀ¡¸ Å¢ÐÃý «Å÷¸ÙìÌõ «Å÷¸Ç¢ý §º¨Å¨Â ¦¾¡¼Ã ±ÉÐ ÁÉÁ¡÷ó¾ Å¡úòÐì¸û</b> :!: - anpagam - 04-07-2005 தினக்குரலே... அனுபசாலிகள் இவ்வையகத்தில்... உமைவாழ்த்த இங்கு ஒருவரும் இல்லை... உமக்குத்தெரியும்.... எமக்குத்தெரியாது... எனக்குத்தெரியும். ஏனெனில்... ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்குண்மை தெரிந்து சொல்வேன். 8) :| =
- kuruvikal - 04-07-2005 <b>சின்னக் குருவி தன் கன்னிக் கவிக்கு இடந்தந்து மனதோடு கூடிவிட்ட நண்பனே... தலைநகரில் பேரினக் குரல் விஞ்சி தமிழர் நம் உணர்வு காவி தமிழர் தேசியம் செப்பி நிற்கும் எம் குரலே... தினக்குரலே உன் சேவைகள் பல்கிப் பெருக்கி இன்னும் பல அகவைகள் நீ கண்டு வாழி...நீடூழி வாழி...!</b> (தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பனே...தினக்குரலே...!) - poonai_kuddy - 04-07-2005 அதென்ன தேசீயம்? தேசியமெண்டால் என்னெண்டு ஒருக்கா விளங்கப்படுத்துங்கோவன் பிளீசு? - vasisutha - 04-08-2005 <span style='font-size:25pt;line-height:100%'><b>தினக்குரலுக்கு வாழ்த்துக்கள்</b></span> பூனைக்குட்டி நீங்கள் ஏன் குருவி போற இடமெல்லாம் போய் அவரின் கருத்திலேயே குறியாய் நிற்கிறீர்கள்? :roll: :roll: தேசியம் என்றால் என்னவென்று தெரியாது ஆனால் நீங்கள் சொன்னா உலகமே சொன்ன மாதிரியா? உலகம் உருப்பட்ட மாதிரித்தான். :mrgreen: - tamilini - 04-08-2005 Quote:உலகம் உருப்பட்ட மாதிரித்தான்.8) |