04-07-2005, 08:34 AM
Quote:தாலி ஏறும் வயதை
தாண்டி வருடம் பலவாச்சு
வாலிபரும் பலபேர்
வந்து பார்த்துப் போயாச்சு
சோழியன் குடுமிதான்
சும்மா ஆடிடுமா?
காணி நிலம் எவ்வளவு?
வீடுவாசல் எத்தனை?
குடும்ப நகை எவ்வளவு? - என்று
கேள்விமேல் கேள்வியாக
கேட்டுவிட்டு போயாச்சு
என்ன எங்க சோழியான் அண்ணாவப் பேசுறீங்க..அவருக்கு குடுமி எல்லாம் கிடையாது...சரியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழர் சமுதாயத்துள் நீச்சலடிக்க வெளிக்கிட்டு சமுதாயச் சகதிக்குள் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காய்...வந்த கவி நன்று...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

