04-06-2005, 10:59 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40150000/jpg/_40150169_breastfeeding203.jpg' border='0' alt='user posted image'>
குடிகாரப் பெண்களே...தாய்மாரே உங்களுக்கு ஓர் அபசகுனமாக வந்திருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி முடிவு...!
இன்று பிபிசி பிரசுரித்துள்ள Journal of Clinical Endocrinology and Metabolism இன் செய்தியின் பிரகாரம் சிறிதளவு அற்ககோலே பெண்களில் பால் சுரப்பு அவசியமான ஒக்ஷிரோஜன் மற்றும் புறோலக்ரின் ஆகிய ஓமோன் சுரப்புக்களின் அளவைப் பாதித்துப் பால் சுரப்பைபின் அளவைக் குறைக்கிறது என்று...! அதுமட்டுமன்றி உள்ளெடுக்கப்படும் அற்ககோல் பாலுடன் கலந்து பிள்ளைக்கும் காவப்படுவதால் சிறிய அளவு அற்ககோல் குழந்தைகளில் உடற் பாதிப்புக்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்றும் அறியத்தரப்பட்டுள்ளது...!
இதனால் பெண்கள் குடிக்கிறதைத் தவிர்க்கிறது சிறந்தது...இதிலும் சமத்துவம் கேட்காதீர்கள்... உங்களின் வாரிசுகளின் எதிர்காலம் கருதி...!
பிரித்தானியாவில் பாலூட்டும் தாய்மார் சிறிதளவு வைன் சாப்பிடலாம் என்ற பரிந்துரைக்களுக்கு இக்கண்டுபிடிப்பு சவலாக அமைந்துள்ளது....!
<b>Alcohol 'bad for breastfeeding'
Drinking alcohol impedes breast milk release, experts warn
Breastfeeding mothers who drink alcohol do not produce as much milk for their babies, a US study says. </b>
bbc.com - 06-04-2005 - http://news.bbc.co.uk/1/hi/health/4415903.stm

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>