04-06-2005, 09:13 PM
மதன்.. நீங்க எந்த அளவில் அருந்தினாலும் உள்ளெடுக்கும் அற்ககோலின் விளைவுகள் மூன்று வகையில் வகைப்படுத்தப்படும்..
Acute Effects, Short Term Effects மற்றும் Long Term Effects என்று நீண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமா எடுக்கிறதும் பாதிப்புத்தான் ஒரே தடவையில் கனக்கக் குடிச்சாலும் பாதிப்புத்தான் மொதத்தில் பாதிப்பு என்பது தவிர்க்கப்பட முடியாத போது அதை ஏன் பாவிக்க வேண்டும்...அவசியமில்லாமல்..! சாதாரண மனிதன் அற்ககோல் குடிக்காவிட்டால் உயிரிழந்து விடுவான் என்று எங்கும் சொல்லப்படவில்லை...சொல்லக் காரணமும் இல்லை....!
இது விவாதத்திற்கு மேல் உடற்பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட விடயம்...இதில் குடிப்பவர்களுக்குச் சார்பாக பதில் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது...! பொதுவாக உடற்பாதுகாப்புக் கருதிய பதிலையே தரமுடியும்...!
மேலும் தகவல்களுக்கு...
http://www.alcohol.vt.edu/Students/alcohol...s/brainBody.htm

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>