04-06-2005, 04:35 PM
குருவிகள், நீங்கள் இணைப்பில் தந்த அற்ககோல் குறித்த விபரங்கள் அனைத்தையும் படித்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல் மது அளவுக்கு மீறும் போது தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அந்த அளவு உயிரத்தினதிற்கு உயிரினம் வேறுபடுகின்றது,
உங்கள் இணைப்புகளில் இருந்த தகவல்களின்படி மனிதர்களுக்கு அற்ககோல் அருந்தகூடிய அளவு பின்வரும் காரணிகளை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது.
<b>1) ஆண்/பெண்</b> - பெண்களின் உடலமைப்பு ஆண்களை விட குறைவான அளவு மதுவையே ஏற்றுக்கொள்ளும்
<b>2) உடல் எடை</b> - எடை குறைவாக இருந்தால் உடல் திரவ அளவு (Body Fluid) குறைவாக இருப்பதால் உடல் ஏற்க கூடிய மது அளவு குறைகின்றது
<b>3) மதுவின் விகிதாசாரம்</b> - மதுவின் விகிதாசாரம் கூட குடிக்ககூடிய அளவு குறைகின்றது
Budweiser, Stella, Carlsberg போன்ற சாதாரண பியர் வகைகள் 4-5 % அற்ககோல்
Strong Beer என்ற வகையில் வரும் Special Brew, Skol Super போன்றவை 10& மேற்பட்ட அற்ககோல்
Bell's Whisky போன்றவை கிட்டத்தட்ட 35 - 40% அற்ககோல்
Wray & Nephew போன்ற ரம் வகைகள் கிட்டத்தட்ட 63% அற்ககோல்
<b>4) எப்படி குடிக்கின்றீர்கள்</b> - கொஞ்சம் கொஞ்சமாக சிப்பண்ணியா, அல்லது சாதாரணமாகவா அல்லது ஒரேயடியாக கிளாசை காலி செய்கின்றீர்களா (Bottoms Up?)
வேகமாக குடிக்கும் போது உடலால் ஏற்றுகொள்ள கூடிய மது அளவு குறைகின்றது
<b>5) உணவின் அளவு</b> - வெறுவயிற்றிலா, அல்லது சாப்பிட்ட பின்பா, சாப்பிட்டு கொண்டேயா?
வயிற்றில் உணவு குறைவான நிலையில் உடலால் ஏற்றுகொள்ள கூடிய மது அளவு குறைகின்றது
இது தவிர பிற காரணிகளும் மனித உடல் ஏற்றுகொள்ள கூடிய மது அளவை பாதிக்கின்றது. ஒருவர் தன்னுடைய உடலமைப்புக்கு ஏற்ற அளவு மதுவை அருந்தும் வரையில் அது பாதிப்பு எதையும் ஏற்படுத்த போவதில்லை

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>