04-06-2005, 01:57 PM
குருவிகள் கிறுக்குதுகளே தவிர கவி வரையல்ல...கவியரசு போல...! ஆனா தனிப்பட்ட முறையில கண்ணதாசனைப் பிடிக்காது...அவரது கவிதைக்கும் சொந்த வாழ்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு... அதனால்...! அவருடைய கவிதைகளில் 80% ஊருக்கு உபதேசம் மட்டுமே... தனக்கில்ல...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குருவிகளே நீங்க சொல்லுறதும் சரிதான், அவரது கவிதைக்கும் சொந்த வாழ்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டுதான்
அதனால் நீங்கள் கவிஞர் வையிர முத்தையும் மிஞ்சும் அளவுக்கு புகள் பெற எனது வாழ்துக்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->