04-06-2005, 12:16 PM
Malalai Wrote:Quote:உங்களை இல்லைத் தங்கையே... புதிசா கோடு போடுற குளக்காட்டானுக்குப் பதில்...அவருக்கு கோடு போட ஆர்வமாம்... உதவி செய்யுங்களேன்....!குருவி அண்ணா குளம் அண்ணா ரோடு போட நாங்க உதவி செய்யணுமா? என்ன செய்யணும் நான்....குளம் அண்ணாக்கு உதவபோய் பிறகு என்னைத் தான் தண்ணீர் குளமோ இல்லை கண்ணீர்ககுளமே தள்ளிட்டு போடுவார் குளம் அண்ணா...பேரிலயே குளம் வைச்சிருக்கிறார்...ஏதோ குருவி அண்ணா சொன்ன படியா செய்யலாம்....... :wink: :wink: :wink: :mrgreen:
ஆகா என்ன பரந்த உள்ளம்...........................
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நம்மளுக்கு ரோடு போடவும் கோடு போடவும் உதவி தேவலை........நாமே பாத்துப்பம். பிறகு..........மின்சார கனவு கதை ஆகிடகூடாதில்ல..........
:mrgreen: உதவி செய்ய தோன்றியதே அதுவே போதும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

