04-06-2005, 07:38 AM
Quote:உங்களை இல்லைத் தங்கையே... புதிசா கோடு போடுற குளக்காட்டானுக்குப் பதில்...அவருக்கு கோடு போட ஆர்வமாம்... உதவி செய்யுங்களேன்....!குருவி அண்ணா குளம் அண்ணா ரோடு போட நாங்க உதவி செய்யணுமா? என்ன செய்யணும் நான்....குளம் அண்ணாக்கு உதவபோய் பிறகு என்னைத் தான் தண்ணீர் குளமோ இல்லை கண்ணீர்ககுளமே தள்ளிட்டு போடுவார் குளம் அண்ணா...பேரிலயே குளம் வைச்சிருக்கிறார்...ஏதோ குருவி அண்ணா சொன்ன படியா செய்யலாம்....... :wink: :wink: :wink: :mrgreen:
" "
" "
" "

