04-06-2005, 07:31 AM
Quote:கண்ணீராயும் சிந்தாதேங்கோ.. முகம் வழி அது வழிய... அவள் விம்பம் முகத்தோடு உரச...விம்பமாய் அவள் மெல்லுடல்... வலிக்குமே....!அடக்கடவுளே குருவியண்ணா என்ன இது..இப்ப கொஞ்ச நாளாப்பாக்கிறம் உங்கட கவிதை எல்லாம் காதல் பச்சைக்கொடி காட்டுது....
சுந்தர் அண்ணா நல்ல கவிதை..என்ன கண்ணீரின் வழியே அனுப்பிட்டிங்களா வெளிய.... :wink: :wink:
" "
" "
" "

