04-06-2005, 01:09 AM
மனித உடற்கலம் ஒன்றை வேண்டுமானால் பூச்சியை விட வலிமை குறைந்தது என்று சொல்லலாம். மனிதனுக்கு பல்லாயிரக்கணக்கான கலங்கள் இணைந்து வேலை செய்கின்றன. அவை ஒட்டு மொத்தமாக வேலை செய்யும்போது அளவுடன் இருக்கும் அற்ககோல் பாதிப்பை ஏற்படுத்தாது,
மனிதனின் நாக்கிலேயே விஷதன்மை இருக்கின்றது, காலையில் நம்முடைய நாக்கில் உள்ள திரவத்தை எடுத்து அதில் ஒரு பூச்சியை போட்டால் அது சிறிது நேரத்தில் இறந்துவிடும், ஆனால் அதே திரவம் நமக்கு கேடு விளைவிப்பதில்லை,

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>