04-05-2005, 10:12 PM
kuruvikal எழுதியது
ஒவ்வொரு நாளும் மட்டக்களப்பில தாக்குதல் நடத்த வாய் பொத்தி இருந்த கண்காணிப்புக் குழு இப்பதான் திறந்திருக்குது...அட அவை இன்னும் அங்க இருக்கினமா... நல்ல விசயம்.....இருங்கோ... புலிகளோ யாரோ பதிலடி கொடுத்தவைக்கு பாராட்டுக்கள்...!
எனது கருத்தும் இதுதான் நன்றி குருவிகள்
அன்புடன் பாட்டு சிங்கம்