04-05-2005, 09:51 PM
Quote: ஓர் விடியலுக்குள்...மலரவள் நினைவுடன் நித்தமும்
தோல்வியுள் துவண்டேன்
கனவோடு கலந்து
மலரவள் நினைவது வென்றது
அன்பு யுத்தம்...!
மீண்டும் நான்
மீளமுடியா அடிமையாகி
மலரவள் நினைவோடு அலைகிறேன்....!
அன்புக்குள் அடிமையாய்
கனவுடன் நிஜமுமாய் கலந்து
வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

