04-05-2005, 07:05 PM
நாங்கள் புதினம், நிதர்சனம்,யாழ், சூரியன் என்று தமிழ் செய்திகளை பார்த்துட்டு சந்தோசமாக இருக்கவேண்டியதுதான்! ஆனால் சிங்களவன் ஆங்கிலத்தில் அழகாக உலகத்துக்கு பொய் செய்திகளை கொண்டு செல்வதில் வெற்றிபெறுகின்றான்!

