04-05-2005, 05:57 PM
இந்த செய்தியில் குழறுபடி இருக்கு! அதாவது கடற்படையின் கப்பலில் போர் நிறுத்த கண்காணிப்பாளர் இருக்ககூடியதாக எப்படி கடற்படை கப்பல் கரை வரை சென்று துப்பாக்கி பிரயோகம் செய்திருக்கமுடியும்? அப்படியென்றால் கண்காணிப்பாளர்களும் சேர்ந்து விளையாடிகினமா? என்ன செய்தி இது? பிறகு அவர்களிடமே முறைப்பாடாம்,

