04-05-2005, 03:48 PM
shiyam Wrote:kuruvikal Wrote:என்ன 5 மில்லியனா?? :roll: :roll: ஆராச்சிகளின் படிஇதுவரை பதிவுகளில்உள்ளவை சுமார் 30ல் இருந்து 25ஆயிரம் ஆண்டுகளிற்குட்பட்ட மனிதனின் நாகரீகங்களே.மற்றபடி மில்லியன் ஆண்டுகளிற்கு முன்பு உமது பரம்பரையினர் இருந்திருக்கலாம்Quote:மனிதன் தோன்றி...கிட்டத்தட்ட 5 மில்லியன் வருடங்கள் ஆச்சு... இதில எப்ப தொடங்கி வந்தது இந்தப் பழக்கம்...!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->![]()
மனிதப் பரினாமம் பற்றி அறிந்திருக்காவிட்டால்...இதை ஒருக்காப் பாருங்கோ...! மற்றும்படி எங்க பரம்பரை 5 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே வந்தாச்சு...! :wink:
http://www.onelife.com/evolve/manev.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

