04-05-2005, 03:39 PM
நீங்க ஒரு குடிகார அண்ணாவாய் இருப்பியள் என்று எதிர்பார்க்கவில்லை.. அது தான். இந்த அண்ணா நமக்கு வேண்டாம். அது சரி நீங்கள் உண்மையைச்சொன்னியள் குடிக்கிறதில்லை என்றவை எல்லாம் உண்மையா சொல்லினம் என்ன..?? :x :twisted: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

