04-05-2005, 03:33 PM
நான் புளுகேல்லை குருவீஸ் பழைய நாகரீக வரலாறுகளிலிருந்து பாருங்கள் மது வகைகளை ஏதோ ஒரு விதத்தில்தயாரித்து குடித்திருக்கிறார்கள் அதை;த்தான் சொன்னோம் மற்றபடி நான் மதுவருந்துவதை சரியென்று வக்காலத்து வாங்க வரவில்லை. நானும் மது அருந்தும் பழக்கமுள்ளவன்தான் அதனால் யாருக்கும் இடைஞ்சல் இல்லை இரவில்மட்டும் அடிச்சிட்டு சாப்பிட்டு கொர்.........கொர்................ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;