04-05-2005, 11:11 AM
Quote:களபிரிவுகளில் விவாதங்கள் சோர்வடையும் போது தமிழினியினதும் குருவியாரினதும் ஊடலும் கூடலுமா ன விவாதங்கள் அழகாக இருக்கின்றனஎன்ன ஸ்டாலின் தமிழினி மேல் எதாவது முற்புறப்பு பகையிருக்க என்ன..?ஃ களத்தில ஊடலும் இல்லை கூடலும் இல்லை அவரவர் சொந்தக்கருத்துக்களை வைக்கப்பட்டிருக்கு. களத்தை வடிவாய் சுற்றிப்பாருங்கள் குருவிக்கும் நமக்கும் மட்டும் அல்ல வேறும் சிலருடன் கருத்துக்கள் முரன்பட்டிருக்கும். அவை கருத்துக்கள். அவை உவடம் எல்லாம் காவிக்கொண்டு திரியாதீர்கள். :evil: :evil: :twisted: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

