04-05-2005, 04:45 AM
Quote:பருவத்தில்இது வா சங்கதி.. எப்படி மலரண்ணி நலமா? வாழ்த்துக்கள் குருவிகளே
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!
உருவத்தில்
சிறிதானாலும்
பருவத்தில் பறக்கும்
பெரிய சிறகுகளை
படிப்புக்காய் மட்டுமா
உடைத்தீர்கள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

