04-05-2005, 01:37 AM
Quote:மேற்கோள்:அந்தச் சுகமான சிறையிலிருந்து வெளிவருவதற்கு முயற்சிப்பதா? வேண்டவே வேண்டாம். அந்தச் சிறையிலிருக்கும் சுகமே அலாதியானதுதான்.
அன்பென்றாலும் அடிமை வாழ்வு
கெஞ்சலும் வழிதலும்
அன்புக்குப் பரிசாய்....!
ஆர்ப்பரிக்குது மனசு
சுதந்திரப் பறவையே
உனக்கேன் இந்த நிலை...?!
அன்ப்க்கு அடிமையாவதில் தவறேதும் இல்லை. அதில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அந்த சிறையிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யமாட்டீர்கள்.

