04-05-2005, 01:05 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
காதலுக்கு அடிமைகள் இல்லை
அடிமை விலங்கிடவும் தெரியாது
சுதந்திர வானில் சிறகடிக்க
காதல் தடையிருக்காது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி கேள்வி படேல்லயே.....
காதலுக்கு நான் அடிமை.......
இரவும் பகலும்.......அந்த நினைப்பு தான் வரும் எண்டு தனெ கேள்வி...........
நமக்கு புரியலை மழலை...............
காதலுக்கு அடிமைகள் இல்லை
அடிமை விலங்கிடவும் தெரியாது
சுதந்திர வானில் சிறகடிக்க
காதல் தடையிருக்காது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி கேள்வி படேல்லயே.....
காதலுக்கு நான் அடிமை.......
இரவும் பகலும்.......அந்த நினைப்பு தான் வரும் எண்டு தனெ கேள்வி...........
நமக்கு புரியலை மழலை...............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

