04-05-2005, 12:54 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நமக்கென்ன தெரியும் நாங்கள் இப்ப தான் பாலர் வகுப்பில நிக்கிறம். கலையாய் உண்ர்வதற்கு உங்கள மாதிரி அனுபவம் அதிகமாய் வேணுமோ என்னமோ..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் ஏதோ இதில் பிஎச்டி முடிந்தமாதிரி சொல்கின்றீர்கள் நான் இன்னும் பாலர் வகுப்புக்கு கூட போகவில்லை இப்பதான் பிளே ஸ்கூல்
நீங்கள் இதில் மூத்தவர் முற்றும் அறிந்தவர் என்று நினைக்கின்றேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட ரெண்டு பேரும் என்னமாய் ஜமாய்கிறீர்கள்................
இது தான்.....அவையடக்கமோ.......இல்ல அவைக்கடங்கலோ.................

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>