04-04-2005, 06:47 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அன்பென்றாலும் அடிமை வாழ்வு
கெஞ்சலும் வழிதலும்
அன்புக்குப் பரிசாய்....!
ஆர்ப்பரிக்குது மனசு
சுதந்திரப் பறவையே
உனக்கேன் இந்த நிலை...?! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்ப்க்கு அடிமையாவதில் தவறேதும் இல்லை. அதில் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அந்த சிறையிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யமாட்டீர்கள்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>