04-04-2005, 05:20 PM
அதேங்க..மனிதனுக்கு மட்டும் அற்ககோல் குடிச்சாத்தான் சந்தோசம்... இதே அற்ககோல...ஒரு பூச்சி மீது ஊற்றிப் பாருங்க...அது மயக்கமுற்று இறந்திடும்...அப்ப அற்ககோல் உடலுக்கு நன்மை என்றா...ஏன் அவை இறக்கின்றன....???! மேற்கில் 60% வன்முறைகளுக்குக் காரணம் அளவுக்கு மீறிய அற்ககோல் பாவனை...ஆண்கள் பெண்கள் இருசாராருமே...இப்ப வன்முறையில் ஈடுபடுகிறார்கள்...பெண்கள் இப்ப அதிகம்..குறிப்பா வீதிச் சண்டைகளில்....! இதுக்கு மேல விளக்கிறது.... பல காலமா பலரும் கடையிற தயிரையே நாமும் கடைவதற்குச் சமன்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>