04-04-2005, 04:54 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இன்றைய வெளி நாட்டுச்சூழலில் தவிர்க்க முடியுமா அல்லது இந்த மது வார இறுதிநாட்களின் மாலை பொழுதை சந்தோசமாய் கழிக்க உதவுகிறதா ஒரு சிறியளவு மது பாவிப்பது உடல் நல்லது என்று கூறுகிறார்கள் அல்லது குடி குடியை கெடுக்குமா-----------------------ஸ்ராலின்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சந்தோசத்துக்காக மட்டும் அளவோடு குடித்துவிட்டு "கம்" என்று இருப்பதானால் மனைவியே ஊத்தித் தருவாள். ஆனால் எத்தனை பேரால் இப்படி கட்டுப்பாடாக இருக்கமுடியும்?
இப்ப முழுப் போத்தல கலக்காம அடிச்சாலும் வெறிக்கிதேயில்ல எண்டுண்டு குடும்பத்த கவனிக்காம தன்ர சந்தோசத்துக்காக வருமானத்தை "தண்ணியா" செலவழிச்சா அங்கதான் ஆண் பிழை விடத் தொடங்குகிறான். பிறகு ஒழுங்கா சாப்பாடும் இல்லாம தண்ணியடிச்சு குடல் அவிஞ்சு ஈரல் வெந்து...............மருந்து மாத்திரை.......... செலவு......

!